புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் அமைச்சர்கள் வழங்கினர்

0 93

திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், எல்.அபிசேகபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் நடைபெற்ற விழாவில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அரசின் சார்பில் ஒவ்வொருவருக்கும் தலா 15 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு, 1 லிட்டர் சமையல் எண்ணெய் ஆகியவற்றை அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் வழங்கினர்.

 

உடன் மாவட்ட ஆட்சியர் சிவராசு, லால்குடி எம்.எல்.ஏ. சவுந்தரபாண்டியன், கூடுதல் தொழிலாளர் ஆணையர் பாலசுப்ரமணியன், தொழிலாளர் இணை ஆணையர் தர்மசீலன் ஆகியோர் உள்ளனர்.

National
Leave A Reply

Your email address will not be published.

எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்
error: Content is protected !!