திருச்சி பிரதான சாலையில் உயிர் காவு வாங்க காத்திருக்கும் உறைகிணறுகள்

திருச்சி தில்லைநகர் பிரதான சாலை தற்பொழுது சீரமைக்கப்பட்டு முழுமையாக தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை அமைக்கப்படும் பொழுது தில்லைநகர் மேற்கு புறம் முழுவதும் மழை நீரை சேமிக்கும் பொருட்டு ஆங்காங்கே மழைநீர் உறைகிணறுகள் அமைக்கப்பட்டுள்ளது…

100 சதவீதம் எழுத்தறிவு இயக்கம் – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி…

தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் அவர்களின் நல்லாட்சியின் பள்ளிக்கல்வித்துறையில் எழுச்சி ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நமது மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களின் இதயத்தில் ஏற்பட்ட எண்ணத்தின் படி…

10- 12ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு முன்கூட்டியே தேர்வு நடத்த ஏற்பாடு – பள்ளிக்கல்வித்துறை…

திருச்சி சோமரசம்பேட்டையில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் மேம்படுத்தப்பட்ட வகுப்பறையை பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.பின்னர் பள்ளியின் உட்கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்தார்.அப்போது அம்சங்கள் முன்பு இரு…

மேகதாதுவில் அணைக்கட்டகூடாது – திருச்சியில் விவசாயிகள் நிர்வாண போராட்டம்

கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு ஒன்றிய அரசு அனுமதி அளிக்கக்கூடாது என்றும், அணை கட்டுவதை தடுத்து நிறுத்திட வலியுறுத்தியும், ஒன்றிய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும், தேசிய…

இறந்தும் உயிர் வாழவைத்த குடும்பத்தினருக்கு மக்கள் சக்தி இயக்கம் பாராட்டு.

ஜுலை 4ம் தேதி காந்தி மார்க்கெட் வியாபாரி செல்வராஜ் சமயபுரம் அருகில் விபத்தில் முளை சாவு அடைந்ததும் அவரது மனைவி சுப்த்ரா மற்றும் குடும்பத்தினர் உடல் உறுப்பு தானம் செய்ய முன் வந்து கல்லீரல் , கிட்னி போன்ற உறுப்புகளை தானம் செய்தார்கள்.

துறையூர் அருகே மின்சாரம் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

திருச்சி மாவட்டம் துறையூர் பெருமாள் மலை அடிவாரத்திலுள்ள எம்ஜிஆர் நகரில் படிப்பறிவில்லாத கூலித்தொழிலாளி சுமார் 200 குடும்பங்கள் வசிக்கின்றனர் இதில் 18 வீடுகளுக்கு கடந்த 12 ஆண்டுகளாக மின்சார வசதி இல்லை. மின்சாரம் வேண்டி பல முறை…
Psr Trust

திருச்சி வழக்கறிஞர் கொலை வழக்கு – 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது

திருச்சி பீமநகர் பகுதியில் கடந்த மே மாதம் 9ம் தேதி கோபி கண்ணன் என்ற வழக்கறிஞர் அடையாளம் தெரியாத 5 நபர்களால் வழிமறித்து அரிவாளால் வெட்டி படுகொலை செய்தனர். இது குறித்து கண்டோன்மெண்ட் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

பெருந்தலைவர் காமராஜ் 119வது பிறந்த நாளையொட்டி அவரது திருவுருவச் சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து…

பெருந்தலைவர் காமராஜ் அவர்களின் 119 வது பிறந்த நாளை முன்னிட்டு நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் ஆகியோர் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள…

மேகதாது பிரச்சனையில் தமிழ்நாடு அரசின் முடிவிற்கு தமிழக பா,ஜ.க.துணை நிற்கும் – அண்ணாமலை

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைநாளை மதியம் தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்க உள்ளார். இந்த நிலையில் அவர் கரூரில் இருந்து சென்னை செல்லும் வழியில் திருச்சி அண்ணா சிலை அருகே அவருக்கு பாஜக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட இருந்தது.அப்போது…

திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் காமராஜர் பிறந்த நாள் விழா

பெருந்தலைவர் காமராஜரின் 119வது பிறந்த தின விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழிகாட்டுதலின்படி மாவட்ட கழக பொருளாளர் கோவிந்தராஜ்…
எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்
error: Content is protected !!