முசிறி அருகே கத்திக்குத்து சம்பவத்தில் மேலும் ஒருவர் பலி

திருச்சி, ஏப்.26  திருச்சி மாவட்டம், முசிறி அருகே தொட்டியம் தாலுக்கா அழகரை ஊராட்சி கல்லுப்பட்டி கிராமத்தில் 7 பேர் கொண்ட கும்பல் மது போதையில் வீண் தகராறு செய்து கத்தியால் குத்திய சம்பவத்தில் மூன்று பேர் படுகாயம் அடைந்தனர்.இதில் விவசாயி…

பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு

திருச்சி, ஏப். 26 திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலை பஞ்சப்பூரில் புதிய ஒருங்கிணைந்த பேருந்து முனையம் கட்டப்பட்டுள்ளது.அந்தப் பேருந்து முனையத்தை வரும் மே 9ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேரில் திறந்து வைக்க உள்ளார்.…

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்டம்

திருச்சி, ஏப்.26  பூலோக வைகுண்டமான ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்டம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். 108வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும். பூலோக வைகுண்டம் என பக்தர்களால் போற்றப்படுவதுமான, ஸ்ரீரங்கம்…

தமிழ்நாடு அரசின் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறும் ஆளுநர் : திருநாவுக்கரசர் பேட்டி

திருச்சி, ஏப். 26  திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக காஷ்மீரில் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்த அப்பாவி பொதுமக்களுக்கு, திருச்சி மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் திருச்சி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்…

மணப்பாறையில் திமுக சார்பில் அகில இந்திய அளவிலான கபாடிப் போட்டி

திருச்சி, ஏப். 26  திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள கலைஞர் விளையாட்டு அரங்கில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பிறந்தநாளை முன்னிட்டு மணப்பாறை தெற்கு ஒன்றிய திமுக சார்பில் அகில இந்திய அளவிலான…

மத நல்லிணக்கம் தான் இந்திய ஒருமைப்பாட்டுக்கு தேவை: திருமாவளவன் பேட்டி

திருச்சி ஏப் 25 ஜாதி, மதத்தின் பெயரால் பகை வளர்த்து ஒற்றுமை இல்லாத சூழலை சங்பரிவார்கள் உருவாக்கி வைத்துள்ளார்கள் - திருச்சியில் திருமாவளவன் பேட்டி திருச்சியில் நடைபெறும் திராவிடர் கழகம் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வருகை தந்த விடுதலை…

ஆளுநரின் செயல்பாடு அவரது பொறுப்புக்கு அழகல்ல: திருமாவளவன் எம்.பி. பேட்டி

திருச்சி, ஏப். 25 திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பி. செய்தியாளர்களிடம் கூறுகையில், உச்ச நீதிமன்றம் தீர்ப்புக்கு பிறகு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்த துணை வேந்தர்கள் மாநாடு தமிழ்நாடு அரசுக்கும், துணை…

மின்சாரம் தாக்கி தொழிலாளர்கள் இருவர் உயிரிழப்பு

திருச்சி, ஏப். 25  திருச்சி பிராட்டியூரில் உள்ள "தி பெந்தகோஸ்தல் மிஷன் சர்ச்" விரிவாக்கப்பணி நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் ஒப்பந்தத்துக்காரர் நடராஜ் என்பவரது மேற்பார்வையில் நேற்று 5 பேர் பணியில் ஈடுபட்டிருந்தனர்,   பிற்பகல் தகரத்தினாலான…

175 வழக்குகளில் பறிமுதல் செய்த 198 கிலோ கஞ்சா அழிப்பு

திருச்சி, ஏப். 25  திருச்சி காவல் சரகத்திற்குட்பட்ட மாவட்டங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைப்பற்றப்பட்ட 198.712 கிலோ கிராம் கஞ்சா அழிப்பு  திருச்சி காவல் சரகத்திற்குட்பட்ட மாவட்டங்களான திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 2 வழக்குகளில்…

தீவிரவாத தாக்குதலில் பலியானவர்களுக்கு மலரஞ்சலி

திருச்சி, ஏப்.25  ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பஹல்காம் பகுதியில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் பலியான அப்பாவி இந்து மக்கள் 27 நபர்களின் ஆன்மா சாந்தியடைய இந்து முன்னணி சார்பாக புஷ்பாஞ்சலி செலுத்தும் நிகழ்வு லால்குடி ரவுண்டானாவில்…