தேசிய கல்லூரியில் பாலின சமத்துவம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
நியூஸ்7 தமிழ் மற்றும் தேசிய கல்லூரி இணைந்து நடத்தும் பாலின சமத்துவம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்சி கருமண்டபம் சாலையில் உள்ள தேசிய கல்லூரி வளாகத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது – இதில் சிறப்பு விருந்தினராக திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்ய பிரியா, ஆப்பிள் மில்லட் தாயார் உணவகத்தின் இயக்குனர் வீரசக்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டு வருகின்றனர்.
இந்நிகழ்வில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டு பாலின சமத்துவம் குறித்து உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்.