Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
திருச்சி
கரூர் ரயில் நிலைய நடைமேடையிலுள்ள வேப்ப மரத்தின் வளர்ச்சிக்கு உதவிட தண்ணீர் அமைப்பு கோரிக்கை
திருச்சி, நவ.13 மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளரும், தண்ணீர் அமைப்பின் செயல் தலைவருமான கே.சி.நீலமேகம் தெரிவித்திருப்பதாவது, திருச்சியில் இருந்து கோவை செல்ல பாலக்காடு விரைவு வண்டியில் பயணிக்கும் பொழுது கரூர் நிலையத்தில் நிற்கையில் கண்ணில்…
பொன்மலைப்பட்டியில் குழாய் உடைந்ததால் வீணாகும் குடிநீர் : நடவடிக்கை எடுக்க கோரிக்கை
திருச்சி, நவ.13 திருச்சி பொன்மலைப்பட்டி மெயின் ரோட்டில் உள்ள ஜெயில்காவலர் குடியிருப்பு நுழைவாயில் அருகில் குடிநீர் பைப் ஒன்று உடைந்ததால், நல்ல தண்ணீர் பெருமளவில் சாக்கடையில் கலக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
“கடந்த சில நாட்களாக தண்ணீர் பைப்…
ஸ்ரீரங்கத்தில் தே.மு.தி.க. ஆலோசனை கூட்டம்
திருச்சி, நவ.13 திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
தேசிய முற்போக்கு திராவிட கழகம் திருச்சி தெற்கு மாவட்டம் ஸ்ரீரங்கம் பகுதி கழகத்தை பிரிப்பது குறித்தும் வருகின்ற சட்டமன்றத்…
சாலையில் இறங்கிய பயிற்சி விமானம்
திருச்சி,நவ.13 சேலத்தில் இருந்து இன்று மதியம் விமானம் புறப்பட்டு சென்றது. திருச்சி- புதுக்கோட்டை சாலையில் நார்த்தாமலை அருகே அந்த விமானம் சென்றது. அப்போது திடீரென்று அந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் விமானிகள் …
தரைக்கடை வியாபாரிகளை அகற்றக் கூடாது : மனிதநேய அனைத்து வர்த்தகர் நலச்சங்கம் மனு
திருச்சி, நவ.13 திருச்சியில் முக்கிய கடைவீதிகளில் தரைக்கடை வியாபாரிகளை அகற்றக்கூடாது - மாற்று இடம் தரும் பட்சத்தில் எங்களிடம் ஆலோசிக்க வேண்டும் என மனிதநேய அனைத்து வர்த்தகர் நல சங்கம் திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் மனு அளித்தனர்.…
வரத்து அதிகரிப்பால் வாழைத்தார் விற்பனை மந்தம் : மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வியாபாரிகள்…
திருச்சி நவ 13 திருச்சி காந்தி மார்க்கெட்டிற்கு திருச்சி மாவட்டம், புதுக்கோட்டை, தேனி, கம்பம் போன்ற ஊர்களில் இருந்து வாழைத்தார்கள் வந்து வாழைக்காய் மண்டியில் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. பொதுவாக ஒரு நாளைக்கு சுமார் 10 ஆயிரம்…
SIR படிவம் நிரப்பும் பணிக்கு திமுகவினர் அனுமதி பெற்று தான் செல்கின்றனர் – அமைச்சர் கே.என்.நேரு…
திருச்சி, நவ.13 SIR படிவம் நிரப்பும் பணிக்கு திமுகவினர் அனுமதி பெற்று தான் செல்கின்றனர் - திருச்சியில் அமைச்சர் கே என் நேரு பேட்டி.
ஊரக வளர்ச்சி துறை சார்பில் 97.04 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 7 பணிகள் திறப்பு விழா இன்று…
மணிகண்டம், அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியங்களில் கூட்டுக்குடிநீர் திட்டம் : அமைச்சர் கே.என்.நேரு…
திருச்சி, நவ.13 திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம், நவலூர் குட்டப்பட்டு ஊராட்சியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் ரூ.119.92 கோடி மதிப்பீட்டில் மணிகண்டம் மற்றும் அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியங்களை சார்ந்த 174 ஊரகக்…
மணப்பாறை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவுக்கு ரூ.20 கோடி மதிப்பில் புதிய கட்டிடம் :…
திருச்சி, நவ.13 மணப்பாறை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் தீவிர அவசர சிகிச்சைப் பிரிவுக்கு ரூ.20 கோடி மதிப்பில் புதிய கட்டிடம். அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டினார்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள பாரதியார் நகரில் காமராஜர்…
கட்டிடத் தொழிலாளி சடலமாக மீட்பு : குற்றவாளியை கைது செய்யக் கோரி உறவினர்கள் சாலை மறியல்
திருச்சி, நவ.13 மணப்பாறை அருகே கட்டிடத் தொழிலாளி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் குற்றவாளியை கைது செய்யக்கோரி உறவினர்கள் 2 மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியல்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த சீகம்பட்டியைச் சேர்ந்தவர் கருணாநிதி…