Browsing Category

Articles

குட்கா விவகாரத்தில் மொத்த வியாபாரிகளை கண்டுகொள்ளாமல் சிறு குறு வியாபாரிகளிடம் வீரத்தை காட்டும்…

தமிழக அரசு மற்றும் தமிழக காவல் துறை சார்பாக குட்கா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் உணவு பாதுகாப்பு துறையினர் மற்றும் போலீசார்…

“திருச்சி ஜங்ஷன் ரயில்வே மேம்பால பணிகளும் கடந்து வந்த பாதையும்”

திருச்சி மக்களின் மிக நீண்ட கால ஒட்டுமொத்த மக்களின் எதிர்பார்ப்பாக இருந்தது திருச்சி ஜங்ஷன் மேம்பாலம் எப்போது மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்பதுதான்! மிகவும் பழமையான-அகலம் குறைந்த திருச்சி ஜங்ஷன் ரெயில்வே மேம்பாலத்திற்கு பதிலாக,…

கதைய கேட்டிங்களா…. பொண்டாட்டிங்க சண்டைல பங்காளியிடம் 2 லட்சத்தை சுருட்டிய இன்ஸ்சு!

கோர்ட்டு கேஸா மாத்தி விடுங்க மேடம்... உங்கள என்ன கவனிக்கனுமோ கவனிச்சுக்கிறேன் என 3 ஸ்டார் வைத்த திருச்சி மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் அண்ணன் தம்பி ஏமாந்ததில் தொடர்கிறது கதை! திருச்சி மாவட்டம்…

“குட்டிகள் பகை – ஆடுகள் எல்லாம் ராசி” – திருச்சி மாவட்ட விஜய் மக்கள்…

திருச்சி மாவட்ட முன்னாள் விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர் ஆர்.கே ராஜாவின் தாயார் திருவுருவப்படம் திறப்பு விழாவிற்கு விஜய்யின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் கலந்துகொண்டு திறந்து வைத்தது விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. நடிகர் விஜயின் ஆரம்ப…

திருச்சி வீரப்பூர் திருவிழா – கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்றால் கடும் நடவடிக்கை என…

மிரட்டும் விழிகளுடன் பிரமாண்ட உயரத்தில் இருக்கும் மகாமுனி சிலை, காளை மாட்டுடன் கூடிய சாம்புவன் சிலை தமிழகம் முழுவதும் படை எடுத்து வரும் பக்தர்கள் கூட்டம் என திருச்சி மாவட்டத்தை அடுத்த மணப்பாறையின் காவல் தெய்வமாய் விளங்குவதுதான் வீரப்பூர்.…

யூ.ஜி.சி நெட் தேர்வில் கல்லூரி படிக்கும் போதே முதல் முயற்சியில் ஹோலி கிராஸ் கல்லூரி மாணவி சாதனை!

தேசிய தகுதித் தேர்வு அல்லது 'UGC NET' என்பது இந்தியாவில் ஒரு தேசிய தகுதி நுழைவுத் தேர்வாகும். பல்கலைக்கழகங்களில் ஆசிரியர் சேர்க்கைக்கான முதுநிலைப் போட்டியாளர்களுக்கான தகுதித் தேர்வுகள் இவை. இது தேசிய தேர்வு முகமையால் ஆண்டுக்கு இருமுறை…

“மஞ்சப்பை அவமானம் அல்ல அடையாளம்” மஞ்சப்பை விழிப்புணர்வை கையிலெடுத்த திருச்சி எம்.எல்.ஏ!

காலநிலை மாற்றம், புவி வெப்பமயமாதல் ஆகியவற்றின் ஆபத்துகளை உலகமே பேசத் தொடங்கியிருக்கிறது. இவையனைத்தும் சுற்றுச்சூழலை மனிதர்கள் பாழ்படுத்தியதன் விளைவு தான். இனியும் சுற்றுச்சூழலை கவனிக்காமல் விட்டால் பேரழிவுகள் என்பது தடுக்க முடியாததாகிவிடும்…

“மாப்ளே…விட்டுடாதே! கைகோத்து ஆளை அமுக்கு” – திருச்சியில் களைகட்டிய மாபெரும்…

"மாப்ளே...விட்டுடாதே! கைகோத்து ஆளை அமுக்கு" என்று, கபடிப் போட்டிக்கே உரித்தான கள டிப்ஸ்களுடன் வீரர்கள் தங்களுக்குள் கூறிக்கொண்டு, உள்ளூர் வர்ணனையார்களுடன் போட்டி‌ களைகட்டியது.தோற்ற அணிகளைச் சேர்ந்த இளைஞர்கள், சோர்வோ, வருத்தமோ இல்லாமல்…

சிறுநீரகமும் செயல் இழந்த தன் மகனுக்கு எவ்வித தயக்கும் இன்றி தனது சிறுநீரகத்தை வழங்கி உயிரை…

அ - உயிரெழுத்து ... ம் - மெய் எழுத்து ... மா - உயிர் மெய் எழுத்து ... ஆம் தன் உயிரிலும் உடலிலும் இருந்து மற்றொரு உயிரையும் உடலையும் தருவதால் அவரை அம்மா என்கிறோம் .... எல்லோருக்கும் ஒரு முறை மட்டுமே அன்னை உயிர் கொடுப்பார் - ஆனால் திருச்சி…

“ஒரு நாளைக்கு 1000 ரூபாய் கிடைக்கும் சார்” காவிரி பாலத்தில் சூடுபிடிக்கும் ரெயின்கோட்…

வியர்வை கொட்ட சுட்டெரிக்கும் பல நாள் வெப்பத்தைத் தாங்கும் மனிதர்களால், சில நாட்கள் பெய்யும் மழையை தாங்க முடியவில்லை....! தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை முதல் மிதமான மழை பெய்து வருகிறது.…