Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
Public Voice
சகதியான சாலை – ஒரு நாள் மழைக்கே தாங்காத திருச்சி மாநகராட்சி!
திருச்சியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் ஒரு புறம் திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் சாலைகள் பள்ளம், மேடுகளில் மழைநீர் புகுந்து வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு…
குடியிருப்புக்குள் குளம், தண்ணீரில் மூழ்கிய வீடு, இரவில் அலையும் விஷஜந்துக்கள், நோய் தொற்று பரவும்…
திருச்சி மாவட்டத்தில் நேற்று பெய்த மழையால் மாநகராட்சி பகுதியே அலங்கோலமாகி விட்டது. தண்ணீர் ஒதுங்க போதிய பாதாள சாக்கடை வசதி இல்லை என்றும், ரோடுகளில் தண்ணீர் தேங்கியும், குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்தும் என ஒரு நாள் பெய்த மழைக்கு திருச்சி…
பரபரப்பான சாலையில் பாதாள சாக்கடையில் துர்நாற்றம் – கண்டுகொள்ளாத மாநகராட்சி!
திருச்சியில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் நீதிமன்ற வளாகத்தில் சாலையில் உள்ள பரங்கி வேலுப்பிள்ளை பூங்காவிற்கு அருகே கடந்த இரண்டு மாதமாக பாதாள சாக்கடையில் இருந்து கசிவு ஏற்பட்டு துர்நாற்றம் வீசி வருகிறது.
இதுகுறித்து திருச்சி…
குடிக்க கூட தண்ணீர் வரல… புகார் செய்தும் நடவடிக்கை இல்ல…கலெக்டருக்கு கோரிக்கை!
திருச்சி கருமண்டபம் செல்வநகரில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அவர்களின் குடிநீர் தேவைக்காக மாநகராட்சி சார்பில் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் குடிநீர் வரியும் மாநகராட்சிக்கு செலுத்தி வருகின்றனர். இந்த…