வெடிகுண்டு கண்டுபிடிப்பு – செயலிழப்பு குறித்த பயிற்சி
திருச்சி இரும்பு பாதை காவல் நிலைய பயிற்சி பள்ளியில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்பு பிரிவில் உள்ள உபகரணங்கள் பற்றியும், அதில் கண்டறியப்பட வேண்டிய சோதனைகள் குறித்தும், வெடிகுண்டுகளை செயலிழக்க வைப்பது பற்றியும், வெடி மருந்துகளை பற்றியும், உபகரணங்களின் வகைகள் குறித்த பயிற்சியானது வெடிகுண்டு நிபுணர் மற்றும் ஆய்வாளர் எட்வர்டு தலைமையில் நடைபெற்றது