பாம்பை பிடித்து பயம் போக்கினார் மாமன்ற உறுப்பினர் ந.செந்தில்

“மக்கள் போற்றும் மகேஸர்”மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதல் படி அனுதினமும் அயராது உழைக்கும் 43-ஆவது மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில்,தனது வார்டில் தூய்மைப் பணியாளர்கள், பணிகளை செய்து கொண்டிருந்த போது அந்த இடத்தில் வெகு நாட்களாக அழைந்து கொண்டு மக்களுக்கு அச்சமூட்டிக் கொண்டிருந்த பாம்பினை உடனடியாக வனத்துறையினரிடம் தகவல் தெரிவித்து பிடித்த போது பொது மக்கள் வெகுவாக பாராட்டினர்,
எந்த பணியாக இருந்தாலும் துரிதமாக நடவடிக்கை எடுத்து மக்கள் குறை தீர்க்கும் மாமன்ற உறுப்பினருக்கு தனது வார்டு மக்களால் பாராட்டு குவிந்து கொண்டிருக்கிறது.