சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அமாவாசை வழிபாடு நிகழ்வு
திருச்சி, டிச. 9 திருசி அருள்மிகு சமயபுரம் மாரிம்மன் கோவில் மார்கழி மாத அமாவாசை வரும் 12 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 6.23 மணி முதல் 13 ஆம் தேதி புதன்கிழமை அதிகாலை5.49 மணி முடிய உள்ளது. எனவே பக்தர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு கோவில் இணை ஆணையர் சி.கல்யாணி தெரிவித்துள்ளார்.