ஆலய கும்பாபிஷேகம்… அழைப்பு விடுத்தார் மாமன்ற உறுப்பினர்…

மார்ச்.27.திருச்சி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் வழிகாட்டுதலின் படி 43 வது வார்டு மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர்.ந.செந்தில் தனது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் குறிஞ்சி நகர் செல்வ விநாயகர் ஆலய கும்பாபிஷேகத்தினை முன்னிட்டு திருக்கயிலாய பரம்பரை தருமை ஆதினம் 27 ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளை சந்தித்து ஆலய கும்பாபிஷேக விழாவின் அழைப்பிதழை வழங்கி ஆசி பெற்றார்.
மாமன்ற உறுப்பினரின் அருகில் ஆலயத்தின் முக்கிய நிர்வாகிகள் உள்ளனர்.