மணப்பாறை அரசு மருத்துவமனை சாலையை சீரமைக்க கோரிக்கை

0 211
Stalin trichy visit

திருச்சி, நவ. 27 திருச்சி மாவட்டம்,  திருச்சி மாவட்டம், மணப்பாறையில் செயல்பட்டுவரும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவுக்கு செல்லும் சாலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சாலைகளை சீர் செய்ய வேண்டி பறித்து வைக்கப்பட்ட நிலையில் அவசர சிகிச்சை பிரிவுக்கு செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் நோயாளிகள் கடும் அவதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் பொதுநல ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்

Leave A Reply

Your email address will not be published.