Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
Events
மாநகராட்சி பகுதிகளில் வீடுகளுக்கே சென்று பிளாஸ்டிக் பொருட்களை வாங்கும் புதிய திட்டம் – மேயர்…
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நேரடியாக வீடுகளுக்கு சென்று பிளாஸ்டிக் கவர்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள், இதர பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட பொருட்கள், இரும்பு அலுமினியம் எவர்சில்வர் பழைய எலக்ட்ரானிக் சாதனங்கள் என அனைத்தையும் மகளிர்…
தா.பேட்டை மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா
தா.பேட்டை அருகே பிள்ளா பாளையம் கிராமத்தில் அக்னி மாரியம்மன் கோயில் திருவிழாவில் தீ மிதித்து பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர்.
திருச்சி தா.பேட்டை அருகே பிள்ளாபாளையம் கிராமத்தில் உள்ள ஸ்ரீஅக்னி மாரியம்மன் கோயில்திருவிழா நடைபெற்று…
திருச்சி அருகே எல்கை பந்தயம்: மாடுகள், குதிரைகள் பந்தயத்தில் பங்கேற்பு
திருச்சி மாவட்டம் முசிறி அருகே தொட்டியத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 69வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு குதிரை வண்டி, மாட்டு வண்டி, சைக்கிள் மற்றும் ஓட்டபந்தய எல்கை நடைபெற்றது.
போட்டியை முசிறி தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன்…
திருச்சியில் மரம்-மழை-மகிழ்ச்சி மாநில மாநாட்டை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருச்சியில் மரம்-மழை-மகிழ்ச்சி மாநில மாநாடு மற்றும் கருத்தரங்கம் வருகின்ற
மே 21 மற்றும் 22 ஆகிய இரண்டு தினங்களும் ஸ்ரீரங்கத்தில் நடக்க உள்ளது.
இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மரம் வளர்க்கும் அனைவரையும்…
திருச்சி சாரநாதன் பொறியியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களுக்கு முதலுதவி பயிற்சி
திருச்சி பஞ்சப்பூரில் அமைந்துள்ள சாரநாதன் பொறியியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களுக்கு முதலுதவி குறித்த பயிற்சி முகாமானது நேற்று நடைபெற்றது.
இப்பயிற்சிக்கு சாரநாதன் பொறியியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்…
திருச்சி தேசிய கல்லூரி மற்றும் டேலண்ட் ஃபேக்டோரி இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம்!
திருச்சி தேசிய கல்லூரி மற்றும் டேலண்ட் ஃபேக்டோரி இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திட்டனர்.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மாணவர்களுக்கு சிறந்த வேலை வாய்ப்புகளை உருவாக்குதல், வழிகாட்டுதல், தொழில் துறை வெளிப்பாடு,…
திருச்சி இளங்கனல் தொண்டு நிறுவனத்தின் நிர்வாக அலுவலக திறப்பு விழா!
திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே அமைந்துள்ள புனித பவுல் குருமடத்தில் இளங்கனல் தொண்டு நிறுவனத்தின் நிர்வாக அலுவலக திறப்பு விழா இன்று நடைபெற்றது.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கிராப்பட்டி வட்டார அதிபர் மற்றும் புனித தெரசா ஆலயம்…
திருச்சி தேசிய கல்லூரி சார்பாக டால்பின் சிறப்பு பள்ளியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!
திருச்சி தேசிய கல்லூரி உடற்கல்வி ஆராய்ச்சித்துறை மற்றும் திருச்சி டால்பின் சிறப்பு பள்ளி ஆகியோருக்கும் இடையே இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த பரஸ்பர ஒப்பந்தமானது ஆட்டிசம் குழந்தைகள் மற்றும் விளையாட்டுத் துறையில்…
“விதைகளை விதைப்போம்” – மக்கள் சக்தி இயக்கம் சார்பாக திருச்சியில் சாலையோரங்களில்…
திருச்சி மக்கள் சக்தி இயக்கம் சார்பாக வீட்டு மாடிகளில் காக்கை, மற்ற பறவைகள் மூலம் விழுந்து விதைகளை சேகரித்த விதைகளைச் இளைஞர்கள் மூலம் பொன்மலை மைதானம் , பொது இடங்களில், சாலை ஒரங்களில் விதைக்கப்பட்டது. இந்தநிகழ்வில் மக்கள் சக்தி இயக்க மாநில…
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஸ்ரீரங்கம் தகவல் தொழில் நுட்ப அணி சார்பாக ஆலோசனை கூட்டம்
தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஸ்ரீரங்கம் பகுதி திமுக தகவல் தொழில் நுட்ப அணி சார்பாக ஸ்ரீரங்கத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பகுதி செயலாளார் ராம்குமார் தலைமை தாங்கினார். தகவல்தொழில்நுட்ப…