Browsing Category

Crime

சமயபுரம் வாரச்சந்தையில் நிறுத்தியிருந்த பைக் திருட்டு

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆடு வாரச் சந்தையில் நிறுத்தி இருந்த மோட்டார் பைக்கை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். சமயபுரம் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் ச. கண்ணனூர்…

மக்கள் சக்தி இயக்கம் சார்பில் திருமண வரவேற்பு நிகழ்வில் துணிப்பை இயக்கம் விழிப்புணர்வு

மக்கள் சக்தி இயக்கம் சார்பில் திருமண வரவேற்பு நிகழ்வில் துணிப்பை இயக்கம் விழிப்புணர்வு திருச்சியில் மக்கள் சக்தி இயக்கம் 1988 ஆம் ஆண்டு தொடக்கப்பட்ட போது இயக்கத்தில் சேர்ந்து மிகவும் சிறப்பாக செயல்பட்ட பண்பாளர்கள், சுமார் 34 வருடம்…

அரிவாளை காட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடி குண்டர் சட்டத்தில் கைது

திருச்சி பொன்மலைப்பட்டியில்   கடந்த 24.04.22-ம் தேதி தனது வீட்டின் முன் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தை எரித்ததாகவும், 25.04.22-ந்தேதி ஆஞ்நேயர்கோவில் அருகில், நடந்து சென்றவரிடம் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் அரிவாளை காட்டி மிரட்டி, சட்டை…

பண்ணை தோட்டத் தொழிலாளி மர்ம மரணம் : உரிமையாளர் கைது

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பெரியகுருக்கை கிராமத்தில் சுமார் 90 ஏக்கர் பரப்பளவில் பண்ணைத் தோட்டம் உள்ளது .இந்த பண்ணை தோட்டத்தினை விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியை சேர்ந்த பழனிவேல் மகன் 40 வயதான செந்தில் என்பவர் பத்துக்கும்…

மணப்பாறை அருகே வீட்டில் பிரோவை திறந்து ஒரு லட்சம் பணம், 2 ½ சவரன் நகை கொள்ளை.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த விடத்திலாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாலாமணி (வயது 63) இவரது மருமகள் ரேணுகாதேவி (வயது 31). இருவரது கணவரும் இறந்து விட்ட நிலையில் வீட்டை பூட்டிவிட்டு குழந்தைகளுடன்; வெளியில் படுத்திருந்தனர். பின்னர்…

சந்தைப்பேட்டையில் பைக் திருடிய நபர் கைது

திருச்சி மாவட்டம் லால்குடி சந்தைப்பேட்டை வாரச்சந்தையில் நிறுத்தி இருந்த பைக்கை திருடிச சென்றவரை போலீசார் நேற்று கைது செய்தனர். லால்குடி மும்முடி சோழ மங்கலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பரமசிவம். இவரது மகன் 24 வயதான விஜய்.இவர் கடந்த…

திருவாசியில் ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள போதை பொருட்களை கடத்திய இருவர் கைது

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருவாசி பேருந்து நிலையம் அருகே மாருதி காரில் 76 கிலோ மதிப்புள்ள போதைப் பொருட்களை கடத்தி வந்த இருவரை போலீசார் கைது செய்தனர். மண்ணச்சநல்லூர் அருகே திருவாசி பேருந்து நிலையம் திருச்சி சேலம்…

திருச்சி அருகே ஜல்லிக்கட்டு காளை முட்டி கூலித் தொழிலாளி பலி

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே மேட்டு இருங்களூர் கிராமத்தில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழாவினை காண சென்ற லால்குடி நெருஞ்சலக்குடி முருகரை நகரைச் சேர்ந்த சூசை என்ற கூலித் தொழிலாளி ஜல்லிக்கட்டு காளை மாடு முட்டியதில் காயமடைந்து திருச்சி…

திருச்சி மாவட்ட தொழில் மைய பொதுமேலாளரிடம் கணக்கில் வராத 9 லட்சம் பறிமுதல் -சிக்கியது எப்படி?

திருச்சியில் நடத்தப்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையில் அதிரடி சோதனை - பொது மேலாளர் ரவீந்திரனிடம் இருந்து கணக்கில் வராத 6 லட்சம் பணம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் - வங்கியில் வைக்கப்பட்டுள்ள லாக்கரில் இன்று சோதனை செய்து வரும் லஞ்ச…

கார் புரோக்கரிடம் கொள்ளையடித்த நபர்கள் கைது

கார் விற்பனை செய்த பணம் ரூ.2லட்சத்தை கார் புரோக்கரிடமிந்து இருசக்கர வாகனத்தில் வந்து கொள்ளையடித்து சென்ற 3 நபர்கள் கைது. திருச்சி மாநகர காவல் ஆணையர் G.கார்த்திகேயன், இ.கா.ப.,  திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், குற்றச்…