மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிப்பு

0 170
Stalin trichy visit

மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிப்பு…

சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி அவரை இன்று பல்வேறு தலைவர்கள் நினைவுகூர்ந்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில்
திருச்சி ஜங்ஷன் ரவுண்டானாவில் உள்ள அவரது சிலைக்கு திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் ஜெ. சீனிவாசன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பகுதி செயலாளர்கள் எம்.ஆர்.ஆர்.முஸ்தபா, நாகநாதர் பாண்டி, சுரேஷ்குப்தா, அன்பழகன், உள்பட நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.