சென்னை நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு

0 302
Stalin trichy visit

திருச்சி, டிச. 6 திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் சென்னை மற்றும் அருகிலுள்ள மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் மழையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெள்ள நிவாரணப் பொருட்களை சென்னைக்கு வாகனத்தில் வழியனுப்பி வைத்தார்.

Leave A Reply

Your email address will not be published.