திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் தெருமுனை பிரச்சாரம்

0 222
Stalin trichy visit

F¼„C,HŠ.19 தமிழக முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சி தலைவர்மான எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க அதிமுக அமைப்பு செயலாளர் தங்கமணி அறிவுறுத்தலின்படி திமுக அரசை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் ஏர்போர்ட் பகுதி சார்பாக சுப்பிரமணியபுரத்தில் நடைபெற்ற கூட்டத்தில்
அதிமுக மாவட்ட செயலாளர் ஸ்ரீனிவாசன் தலைமையில் நடைபெற்ற தெருமுனை பிரச்சார கூட்டத்தில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து பேசப்பட்டது.

இந்த தெருமுனைப் பிரச்சாரக் கூட்டத்தில் அதிமுக மகளிர் அணி துணைச் செயலாளர் அமுதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் அருகில் ஏர்போர்ட் விஜி I Twing மாவட்ட செயலாளர் வெங்கட் பிரபு,மாமன்ற உறுப்பினர் அம்பிகாபதி,வெல்ல மண்டி பெருமாள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.