ஆண்டாள் வீதியில் நடைபெற்ற தி.மு.க. தெருமுனைக் கூட்டம்

0 399
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 13  திமுக திருச்சி தெற்கு மாநகர இளைஞரணி சார்பில் திராவிட மாடல் அரசின் நிதிநிலை அறிக்கை மற்றும் இல்லம் தோறும் ஸ்டாலின் குரல் விளக்க தெருமுனை கூட்டம் திருச்சி ஆண்டாள் வீதியில் இன்று இரவு 8 மணிக்கு நடந்தது.
திமுக மலைக்கோட்டை பகுதி இளைஞரணி அமைப்பாளர் மாரி கண்ணன் தலைமையில் நடந்த
இந்த தெருமுனை கூட்டத்தினை திமுக மாநகர கழக செயலாளர் மதிவாணன் கலந்து கொண்டு துவக்கி வைத்தார் தொடர்ந்து இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக திமுக தலைமை கழக பேச்சாளர் கரூர் முரளி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

முன்னதாக இந்த தெருமுனை கூட்டத்திற்கு திமுக மலைக்கோட்டை பகுதி இளைஞரணி துணை அமைப்பாளர் குணா ராஜபாண்டி வரவேற்புரை ஆற்றினார்.

Leave A Reply

Your email address will not be published.