மணப்பாறை அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை

0 474
Stalin trichy visit

மணப்பாறை, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி 2024 – 25 ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கை

2022 – 23ஆம் கல்வியாண்டில் புதிதாக கல்லூரி தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகளாக திருச்சி மாவட்டம் மணப்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது. தற்பொழுது 2024 25 ஆம் கல்வியாண்டில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இக்கல்லூரி B. A., தமிழ், B. A., ஆங்கிலம், B. Com., வணிகவியல், B. Sc., இயற்பியல், B. Sc., கணினி அறிவியல், ஆகிய ஐந்து பாடப்பிரிவுகளுடன் செயல்பட்டு வருகிறது. +2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்கள் உயர்கல்வினை தொடர மணப்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு www.tngasa.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். மேலும் மாணவர்கள் விண்ணப்பிக்க ஏதுவாக மாணவர்களுக்கான உதவி மையம் கல்லூரி வளாகத்தில் செயல்பட்டு வருகிறது அவற்றை பயன்படுத்தியும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி முதல்வர் முனைவர் க. மலர்மதி தெரிவித்துள்ளார்.
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்: 9751679126, 9 894243643, 8122237668.

Leave A Reply

Your email address will not be published.