கே.கே.நகர் பகுதியில் புதிய நூலகம் திறப்பு
திருச்சி, ஜூலை 12 திருச்சி கே.கே.நகர் பகுதியில் புதிய நூலகத்தை சட்டமன்ற உறுப்பினர் இனிக்கோ இருதயராஜ் திறந்து வைத்தார்
அரசு பள்ளியிலும் நூலகம் இருக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி திருச்சி கே.கே நகரில் அமைந்துள்ள அரசு உயர்நிலை பள்ளியில் புதிய நூலகத்தை திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் திறந்து வைத்து மாணவர்களுடன் உரையாற்றினார்
அவருடன் மாமன்ற உறுப்பினர் மலர்விழி ராஜேந்திரன்,தலைமை ஆசிரியர் அழகு சுந்தரம்,மற்றும் நாகராஜன் கலைவாணி , ஆசிரியர்களும் மாணவர்களும், கழக நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.