திருச்சி மாவட்ட இளையோருக்கான தடகள போட்டிகள்

0 352
Stalin trichy visit

திருச்சி, ஆக. 5  திருச்சிராப்பள்ளி மாவட்ட இளையோருக்கான தடகள போட்டிகள் 2024 ஸ்டேட் பேங்க் (லேட்) எஸ்.மோகன் நினைவு சுழற்கோப்பை 2024 திருச்சி மாவட்ட தடகள சங்கம், இணைந்து வழங்குபவர்கள் நியூரோ ஒன் ஆஸ்பத்திரி திருச்சி .

இளையோருக்கான திருச்சி மாவட்ட தடகள போட்டிகள் வரும் 09.08.2024 மற்றும் 10.08.2024 ஆகிய இரண்டு நாட்கள் திருச்சிராப்பள்ளி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது. 8,10,12,14,16,18, 20. வயதுக்கான தடகள போட்டி 09.08.24 & 10.08.24 இரண்டு நாள்கள் நடைபெற உள்ளது.

இதில் வெற்றி பெற்று தகுதியானவர்கள் மாநில, மற்றும் தேசிய அளவிலான போட்டியிற்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

தடகள போட்டியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் E-mail ID– trichydaa2022@gmail.com பதிவு செய்ய இன்று 06.08.24 கடைசி நாளாகும்.

மேலும் விவரங்களுக்கு 9865249357 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இந்த போட்டிகள் சிறப்புடன் நடைபெறுவதற்கும், அதிக அளவில் வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்று அவர்களின் திறமைகளை வெளிப்படுத்தி நமது மாவட்டத்திற்கும், மாநிலத்திற்கும் மற்றும் நம் நாட்டிற்கும் பெருமை சேர்க்க தங்களுடைய ஒத்துழைப்பையும் ஆதரவையும் தரவேண்டுமென மாவட்ட ராஜூ தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.