அதிமுக புதிய உறுப்பினர்களுக்கான அட்டை வழங்கிய ஜெ.சீனிவாசன்

0 364
Stalin trichy visit

திருச்சி, ஆக.9  திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் துணை மேயர் சீனிவாசன் தலைமையில்
மலைக்கோட்டை பகுதி கழக செயலாளர் அன்பழகன் ஏற்பாட்டில் மலைக்கோட்டை பகுதி வார்டு எண் : 8 மற்றும் 10*ல் உள்ள கழக உறுப்பினர்களுக்கு *EB ரோட்டில் உள்ள SK திருமண மண்டபத்தில் உறுப்பினர் உரிமை சீட்டு அட்டையினை வழங்கினார்கள்..

இந்நிகழ்வில் பாலக்கரை பகுதி கழகச் செயலாளர் LKR.ரோஜர், பொதுக்குழு உறுப்பினர் திருமதி மல்லிகா செல்வராஜ், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் R.வெங்கட் பிரபு, மாநில பீடி பிரிவு செயலாளர் E.சகாப்தின், மலைக்கோட்டை பகுதி நிர்வாகிகள் SP கார்த்திகேயன், நம்பிராஜன், ஐடி விங் மண்டல துணைச் செயலாளர் ராதா வேங்கடநாதன்.

சார்பு அணி நிர்வாகிகள் : T.R. சுரேஷ்குமார்  P. ரஜினிகாந்த், வழக்கறிஞர் முத்துமாரி,ஆதவன், ,
தகவல் தொழில்நுட்ப பிரிவு B. நாகராஜன், தில்லைநாதன், பிரபு,

வட்ட கழக செயலாளர்கள்: பொன்.அகிலாண்டம், வெற்றிவீரன், சிங்கமுத்து, R. ஜெகதீசன்.

மலைக்கோட்டை பகுதிகழக நிர்வாகிகள்: சுந்தர்,போட்டோ கார்த்தி, காமேஸ்வரன்,கார்த்தி, G.ஸ்ரீதர் ஜெயராஜ் L. குணசேகரன்,பாலு, R. பாலு நாகராஜ், , B. ஸ்ரீதர், மணி, ஞானசேகரன், குவைத் மனோகர், தேவதானம் மாரியம்மா, மேஸ்திரி சுப்பிரமணி, AP.கார்த்தி, பிரிட்டோ, தங்கவேல், ராஜேந்திரன், தர்மலிங்கம், சிவலிங்கம், பாண்டுரங்கன், வக்கீல் சக்திவேலு, பாலமுருகன், முனியப்பன், மலைக்கோட்டை சந்தோஷ்,சுகன்யா, மாரியாயி, தங்கவேல், பொம்மாசி பாலமுத்து, சிந்தை ராமச்சந்திரன் மற்றும் கழக நிர்வாகிகள்   திரளாக கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.