அதிமுக உறுப்பினர்களுக்கு உறுப்பினர் உரிமை சீட்டு

0 281
Stalin trichy visit

திருச்சி, ஆக.14  திருச்சி சுப்ரமணியபுரம் ஏரிக்கரை சாலையில் உள்ள இந்தியன் வங்கி மாடியில் ஏர்போர்ட் பகுதி வார்டு 34 மற்றும் 37 அஇஅதிமுக உறுப்பினர்களுக்கு உறுப்பினர் உரிமை சீட்டு வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. ஏர்போர்ட் பகுதி கழக செயலாளர் ஏர்போர்ட் விஜி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்.

இந்நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட கழக செயலாளர், ஜெ. சீனிவாசன், கழக அமைப்பு செயலாளர் ரத்தினவேல், .பத்மநாதன், மகளிர் மாவட்ட செயலாளர் நசீமா பாரிக், மாநில எம்.ஜி.ஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் ஜோதிவாணன், மாநகர் மாவட்ட கழக துணைச் செயலாளர் வனிதா, மாநகர் இலக்கிய அணி மாவட்ட செயலாளர் பாலாஜி, IT wing மண்டல துணைத் தலைவர் ராதா வெங்கட், மாவட்ட IT wing செயலாளர் வெங்கட் பிரபு, பாலக்கரை பகுதி செயலாளர் ரோஜர், 37 வது வார்டு மாமன்ற உறுப்பினர் அம்பிகாபதி, 34வது வட்ட கழக செயலாளர் செல்லப்பா, 38A கழக செயலாளர் ராஜசேகர், 37வது வட்ட கழக செயலாளர் விநாயகமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். வட்ட கழக செயலாளர்கள் காந்திநகர் சரவணன், சாத்தனூர் சதீஷ்குமார், முருகன். கழக நிர்வாகிகள், சரக்புதீன் மாநில பீடி பிரிவு செயலாளர், தில்லை விஸ்வா, புதுத்தெரு ராஜா, விக்னேஷ், இம்தியாஸ், சூரிமதி. மகளிர் அணியினர் மாலா, தேவி, பிரேமலதா, லூர்து, நூர்ஜகான் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.