திருச்சி பொன்மலை ரயிவே மேம்பாலத்தில் மீண்டும் விரிசல்

0 202
Stalin trichy visit

திருச்சி, செப். 11  திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை பொன்மலை ரயிவே மேம்பாலத்தில் மீண்டும் விரிசல் ஏற்பட்டுள்ளது

திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை பொன்மலை ஜி கார்னர் பகுதியில் ரயில்வே மேம்பாலம் உள்ளது அந்த பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விரிசல் ஏற்பட்டதது தொடர்ந்த அங்கு மண் சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறி நெடுஞ்சாலை மூடப்பட்டு 2 மாதம் பணிகள் நடைபெற்று சரிசெய்ய பட்டது

இந்நிலையில் தற்போது அதே பாலத்தில் மேலும் ஒரு இடத்தில் விரிசல் ஏற்பட ஆரம்பித்து உள்ளது

இந்த சாலையில் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் செல்வதால் விரிசல் பெரிதாகும் என்ற அச்சத்தில் உள்ளனர்

எனவே இதனை நெடுஞ்சாலை துறை உடனடியாக ஆய்வு செய்து சரி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்

Leave A Reply

Your email address will not be published.