துணிப்பை வழங்கி கவிஞர் அறிவுமதி விழிப்புணர்வு

0 324
Stalin trichy visit

திருச்சி, அக். 5  திருச்சி மாவட்ட புத்தக கண்காட்சி உள்ள திருச்சி மாவட்ட படைப்பாளர்கள் அரங்கில் தண்ணீர் அமைப்பு சார்பில் 03.10.24 துணிப்பை விழிப்புணர்வு நிகழ்வு நடந்தது. இதில் கவிஞரும், திரைப்பட ஆசிரியருமான அறிவுமதி, தண்ணீர் அமைப்பு செயல் தலைவர் கே.சி. நீலமேகம், தண்ணீர் அமைப்பு தலைமை நிர்வாகி கவிஞர் தனலெட்சுமி பாஸ்கரன், திருச்சி மாவட்ட படைப்பாளர்கள் திருக்குறள் முருகானந்தம், திருச்சி மாவட்ட நூலக வாசக வட்ட தலைவர் கவிஞர் கோவிந்தசாமி, ஐவஹர் ஆறுமுகம், திருவள்ளுவர், லயன் முகம்மது ஷாஃபி, ஸ்ரீராம், சிரா இலக்கியக்கழகம் நிர்வாகிகள் , கவிஞர்கள், எழுத்தாளர்கள் , சமூக ஆர்வலர்கள் , மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்

Leave A Reply

Your email address will not be published.