காமெடிக்கு பஞ்சம் இல்லாத படம் பெருசு – நடிகர் பால சரவணன் பேட்டி

0 320
Stalin trichy visit

காமெடிக்கு பஞ்சம் இல்லாத படம் பெருசு – நடிகர் பால சரவணன் பேட்டி

திரைப்பட நடிகர்கள் வைபவ், நிகாரிகா, சுனில், தீபா, சாந்தினி பால சரவணன் ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கிற இத்திரைப்படத்தை இயக்குநர் இளங்கோ ராமநாதன் இயக்கியிருக்கிறார்.

இந்நிலையில் திருச்சி சோனா தியேட்டரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நடிகர் பால் சரவணன் கூறுகையில்:- நகைச்சுவை குடும்ப உணர்வு ஆகியவற்ற வெளிப்படுத்தும் திரைப்படமாக பெருசு திரைப்படம் அமைந்துள்ளது. முகம் சுளிக்காத வகையில் காமெடிக்கு பஞ்சம் இல்லாமல் சிறுவர் முதல் பெரியோர்களை அனைவரும் கண்டு களிக்கலாம் என தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.