டி.வி.எஸ்.டோல்கேட் பெயர் மாற்றமில்லை

0 206
Stalin trichy visit

திருச்சி,ஏப்.2 திருச்சி மாநகராட்சி, திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட டி.வி.எஸ். டோல்கேட் பகுதியில், ” டோல்கேட்” என அழைக்கப்படுவதனை மாற்றி, “கலைஞர் டோல்கேட்” எனப் பெயர் மாற்றம் செய்திட உத்தேசிக்கப்பட்டதை, மேற்படி இடம் தொன்று தொட்டு டி.வி.எஸ். டோல்கேட் என அழைக்கப்பட்டு வருவதால், மேற்படி இடம், தற்போதுள்ள ” டோல்கேட்” என்ற பெயரிலேயே தொடர்ந்து அழைக்கப்படும் என்று மாநகராட்சி செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.