முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு புத்தகம் வழங்கி வரவேற்ற மாவட்ட ஆட்சியர்

0 225
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 9 திருச்சி, திருவாரூர் மாவட்டங்களில் நடைபெறவுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மாவட்ட ஆட்சியர் சரவணன் புத்தகம் வழங்கி வரவேற்றார்.

Leave A Reply

Your email address will not be published.