திருச்சி மாநகராட்சி மாமன்றக் கூட்டம்

0 269
Stalin trichy visit

திருச்சி  மாநகராட்சி மாமன்ற சாதாரணக்கூட்டம்  மேயர் மு.அன்பழகன்  தலைமையில், ஆணையர் லி. மதுபாலன், துணை மேயர் ஜி.திவ்யா ஆகியோர் முன்னிலையில்  இன்று  நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மண்டலத் தலைவர்கள் துர்காதேவி,  மு.மதிவாணன், விஜயலட்சுமி கண்ணன், பி.ஜெயநிர்மலா , மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் துணை ஆணையர், நகரப் பொறியாளர், நகர் நல அலுவலர்,செயற்பொறியாளர்கள், மாநகராட்சி உதவி ஆணையர், உதவி செயற்பொறியாளார்கள், சுகாதார அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.

Leave A Reply

Your email address will not be published.