ஐ.ஆர். சி. டி. சி .  பாரத் கௌரவ் சிறப்பு சுற்றுலா ரயில் சேவை : பத்திரிக்கையாளர் சந்திப்பு

0 44
Stalin trichy visit

ஐ.ஆர். சி. டி. சி .  பாரத் கௌரவ் சிறப்பு சுற்றுலா ரயில் சேவை  குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.

இதில் இந்திய  ரயில்வேயின் சுற்றுலா பிரிவான ஐ ஆர் சி டி சுற்றுலா பயணிகளுக்காக பாரத் கௌரவ் சுற்றுலா ரயில் இயக்கப்பட உள்ளது இதில் ஒரு 2.ACவகுப்பு குளிர்சாதன பெட்டி ஆறு 3 Acவகுப்பு குளிர்சாதன பொட்டிகள் மூன்றும் ஸ்லீப்பர் கோச்சிகள் 01 பேண்ட்ரி கார் 02பவர் கார்கள் என மொத்தம் 13 போட்டிகள் உள்ளன.
தென் மண்டலம் சென்னை சார்பில் ஜோதிர் லிங்கம் மற்றும் சீரடி என்ற பெயரில் சுற்றுலா ரயில்கள் இயக்கப்பட உள்ளது.
SzBG 37: என்ற வண்டி திருநெல்வேலி – தென்காசி ராஜபாளையம்- சிவகாசி விருதுநகர்- மதுரை – திண்டுக்கல் – திருச்சி – விருதாச்சலம் – விழுப்புரம் – செங்கல்பட்டு – தாம்பரம் – சென்னை எழும்பூர் மற்றும் விஜயவாடா வழியாக செல்ல உள்ளது என தெரிவித்தனர்.

மேலும் பயணிகளின் பாதுகாப்பு மருத்துவ வசதிகள் அனைத்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது அதேபோன்று தமிழகத்திலிருந்து செல்வதால் தமிழ்நாட்டு உணவுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் நிர்வாகத்தின் சார்பில் தெரிவித்தனர்

Leave A Reply

Your email address will not be published.