தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில பொதுக்குழு கூட்டம்

0 121
Stalin trichy visit

திருச்சி, நவ.10  தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி எடமலைப்பட்டிபுதூர் A.K தம்பியப்பா மஹால் மஹாலில் நடைபெற்றது

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில பொதுக்குழு கூட்டம்
சுதேசி நாயகன் வணிக கடவுள் த.வெள்ளையன் நிறுவன தலைவர் ஆசிர்வாதத்துடன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில தலைவர் டைமன்ராஜா வெள்ளையன்
தலைமையில் நடைபெற்றது, நிகழ்ச்சியின் முன்னதாக சுதேசி நாயகன் படத்திறப்பு விழா நடைபெற்றது, பொதுக்குழு கூட்ட நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட தலைவர் மாமுண்டி கூழையன் வரவேற்புரையாற்றினார்.
மாநில அவைத் தலைவர் தேவராஜ், மாநில அமைப்பாளர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர் ,
மாநில தலைமை நிலைய செயலாளர் தென் சென்னை மோடதலைவர் கிச்சா ரமேஷ் B.A., நிழ்ச்சி ஒருங்கிணைப்பாளர், மாநில பொருளாளர் G.ஹரிகிருஷ்ணன் நன்றியுரை ஆற்றினார்,

திருச்சி மாவட்ட நிர்வாகிகள் மார்க்கெட் எஸ் வெங்கடேசன், பெருமாள் சங்கர், S.டேவிட், ரூபன் கோவிந்தராஜ் M.நௌஷாத், S.P. சரவணன்,P.சங்கர் கன்டோன்மென்ட் கார்த்திக், வீரசேகர் நாகராஜ், பிரவின்குமார், தமிழ், சாமுவேல், ஜெயசீலன், அரவிந், லால்குடி கார்திக், மார்க்கெட் மாரிமுத்து, வரகனேரி மோகன், மார்க்கட் ஹரி, சிம்க்கா ரேவந்த், டோல்கேட் விவேகானந்தன் , வம்சம் ப்ராப்பர்ட்டி அஜ்முகமது, அப்துல் கலாம், அபுல் ஹாசன், ஹசன், பிரசாத் ஆகியோர் நிகழ்ச்சியினை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர், மேலும் இந்த மாபெரும் பொது குழுவிற்கு தமிழ்நாடு முழுவதும் உள்ள மாநில, மாவட்ட முக்கிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் என அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.