வாக்காளர் படிவத்தை பூர்த்தி செய்து விரைவில் வழங்க வேண்டும்: முசிறி நகராட்சி ஆணையர்

0 309
Stalin trichy visit

முசிறி நகராட்சி மக்கள் வாக்காளர் படிவத்தை பூர்த்தி செய்து விரைவில் வழங்க வேண்டும்

முசிறி நகராட்சி பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் தூய்மை பணியாளர்கள் சென்று எஸ் ஐ ஆர் படிவங்களை பூர்த்தி செய்து அந்தந்த வாக்குச்சாவடி நிலைய இணை அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும், மேலும் எஸ் ஜ ஆர் படிவத்தை பூர்த்தி செய்து வழங்காத பொதுமக்கள் உடனடியாக அதனை பூர்த்தி செய்து நவ 30 ம் தேதிக்குள் வழங்கிட வேண்டியும், அவ்வாறு பூத்து செய்யாமல் இருக்கும் பட்சத்தில் தாங்கள் வாக்களிக்கு உரிமையை இழந்து விடுவீர்கள். மேலும் இந்த ஆவணம் எதிர்காலத்தில் முக்கிய ஆவணமாக எடுத்துக் கொள்ளப்படும் என்பதால் பொதுமக்கள் இதனை கருத்தில் கொண்டு உடனடியாக எஸ் ஜ ஆர் படிவத்தை பூர்த்தி செய்து உரிய அலுவலரிடம் வழங்க வேண்டி நகராட்சி ஆணையர் சண்முகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.