திருச்சி விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட் பயணி கைது

0 267
Stalin trichy visit

திருச்சி. நவ.29 திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று முன்தினம் கோலாலம்பூரில் இருந்து வந்த பயணிகளை இமிகிரேசன் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ராமநாதபுரம் முத்துக்களத்தூர் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த முகமது நசுருதீன் ( வயது50) என்பவரின் பாஸ்போர்ட்டை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் போலி ஆவணங்களை சமர்ப்பித்து பாஸ்போர்ட் பெற்றது தெரிய வந்தது. இதனையடுத்து அவரை ஏர்போர்ட் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.போலீசார் வழக்குப்பதிந்து முகமது நசுருதீனை கைது செய்தனர்.பின்னர் ஜாமினில் விடுவித்தனர் .

Leave A Reply

Your email address will not be published.