திருச்சி தெற்கு மாவட்ட, மாநகர இளைஞரணி சார்பில் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா
திருச்சி தெற்கு மாவட்ட, மாநகர கழக இளைஞரணி சார்பாக கழக மூத்த முன்னோடிகள் 48 நபர்களுக்கு பொற்கிழி வழங்கும் விழா .
DCM 48 எனும் தலைப்பில் திருச்சி தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக கழக இளைஞரணி செயலாளர் – தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 48 வது பிறந்த நாளை முன்னிட்டு தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக 48 நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது அதன் தொடர்ச்சியாக திருச்சி மார்க்கெட் அரியமங்கலம் ரோட்டில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட மாநகர இளைஞரணி சார்பாக பொற்கிழி வழங்கும் விழா நடைபெற்றது விழாவிற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாலமுருகன் வரவேற்புரை ஆற்றினார்.
தலைமை மாவட்ட இளைஞரணிச் செயலாளர் வெங்கடேஷ்குமார் மாநகர இளைஞரணி அமைப்பாளர் முர.முத்து தீபக்
பொற்கிழி வழங்கி விழா பேருரை: கழகத் துணைப் பொதுச் செயலாளர் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் முனைவர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மாநகரக் கழகச் செயலாளர் மு.மதிவாணன்
இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் வண்ணை அரங்கநாதன், கே என் சேகரன், சபியுல்லா, பகுதி கழகச் செயலாளர் பகுதிகழகச் செயலாளர்கள் நீலமேகம், தர்மராஜ், ராஜ்முகம்மது, மோகன், மணிவேல், விஜயகுமார், பாபு , சிவக்குமார், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ரவீந்திரன், தேசிங்குராஜ், பெர்க்னாட் சாமிநாதன், அல்லாபிச்சை, கண்ணன், சையத்சாகிப், சரத்குமார், ரஞ்சித்குமார், இறுதியாக நன்றியுரை ஆர்ப்பார்த்தசாரதி மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் ஆற்றினார்