அயன்புதுப்பட்டியில் காலி நத்தம் இடத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு : நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

0 398
Stalin trichy visit

திருச்சி, டிச.22  அயன் புதுப்பட்டி பகுதியில் காலி நத்தம் இடத்தை  தனிநபர் முயற்சிப்பதால் ஆக்கிரமிப்பு அகற்றி அரசு அலுவலக கட்டிடம் கட்ட பொதுமக்கள் கோரிக்கை.

திருச்சி மாவட்டம் மருங்காபுரி ஒன்றியம் அயன்புதுப்பட்டியில் கிராம நிர்வாக அலுவலர் கட்டிடம் தற்போது அங்கு உள்ள நூலக கட்டிதத்தில் இயங்கி வருகிறது. இதனால் நூலகத்திற்கு வரும் பயனாளர்கள் சற்று சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதனால் அயன் புதுப்பட்டி பகுதியில் அதிக அளவில் நத்தம் காலி மனைகள் இடத்தை தனிநபர் முயற்சிப்பதால் தடுத்து நிறுத்தி மருங்காபுரி வட்டாட்சியர்அந்த இடத்தை செய்து பொதுமக்கள் ஆக்கிரமிப்பில் உள்ளது. ஆக்கிரமிப்பில் உள்ள இடத்தை அகற்றி அந்த இடத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் கட்டிடம் கட்ட வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.