லால்குடியில் ஜெய்ஜவான் முன்னாள் ராணுவத்தினனர் நலச்சங்கம் 3 ஆம் ஆண்டு தொடக்க விழா

0 293
Stalin trichy visit

திருச்சி, டிச.29  திருச்சி மாவட்டம் லால்குடி ஜெய் ஜவான் முன்னாள் ராணுவத்தினர் நல சங்கத்தின் மூன்றாம் ஆண்டு துவக்க விழா லால்குடி மணக்கால் புனித டான் போஸ்கோ ஐடிஐ வளாகத்தில் ஜெய் ஜவான் தலைவர் ராஜமாணிக்கம் தலைமையில் நேற்று நடைபெற்றது.

விழாவில் சிறப்பு விருந்தினர்களாக எக்ஸ் சர்வீஸ் மேன் வெல்ஃபேர் உதவி இயக்குனர் திருச்சிராப்பள்ளி lt col. க. ஞானசேகர், ஆர் மகாதேவன் துணைத் தலைவர் டேவிட் செயலாளர் எஸ் சபரி ராஜ் எஸ் சத்யராஜ் பொருளாளர், ரங்கநாதன், திலக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்வில் குழந்தைகளுக்கான பரதம் சிலம்பாட்டம் சினிமா பாடல்கள் போன்ற கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. துணை கலெக்டர் துரைசாமி ஒய்வு குழந்தைகளுக்கு சிறப்பு உரையாற்றி பரிசுகளை வழங்கினார்.

Leave A Reply

Your email address will not be published.