முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு புத்தகம் வழங்கி வரவேற்ற அமைச்சர் அன்பில் மகேஸ்

0 135
Stalin trichy visit

திருச்சி, ஜன.2 திருச்சியில் இருந்து மதுரை வரை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சமத்துவ நடைபயணம் மேற்கொள்கிறார். இதனை தொடங்கி வைக்க சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி புத்தகம் வழங்கி வரவேற்றார்.

Leave A Reply

Your email address will not be published.