ஸ்ரீரங்கம் தொகுதி அதிமுக வேட்பாளர் மனோகரன் வாக்கு சேகரிப்பு

0 204
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 31ஸ்ரீரங்கம் தொகுதி அதிமுக வேட்பாளர் மனோகரன் ஸ்ரீரங்கம் பகுதியில் வாக்கு சேகரிப்பு ஈடுபட்டார்.

அஇஅதிமுக ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கழக அமைப்பு செயலாளர் முன்னாள் அரசு தலைமை கொறடா மனோகரன் ஸ்ரீரங்கம் ரெங்கா ரெங்கா கோபுரம் முன்பாக இன்று தனது பிரசாரத்தை துவங்கினார். தொடர்ந்து சித்திரை வீதி உத்திரை வீதி, உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

Leave A Reply

Your email address will not be published.