திருச்சி கிழக்கு தொகுதியில் த.வெ.க. தலைவர் விஜய் வேட்புமனு தாக்கல்
திருச்சி, ஏப். 2 திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் த.வெ.க தலைவரும் நடிகருமான விஜய் கிழக்குத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்து முருகேச பாண்டியனிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். சுமார் ஒரு மணி நேரம் காத்திருந்து 12:30 மணிக்கு நல்ல நேரத்திற்கு பின்பு அவர் வேட்பு மனு தாக்கல் செய்தார்