மணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி மதச்சார்ப்பற் முற்போக்கு கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம்

0 151
Stalin trichy visit

திருச்சி, ஏப்.3  திருச்சி வடக்கு மாவட்டம் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மற்றும் திராவிட முன்னேற்ற கழக செயல்வீரர்கள் கூட்டத்தில் கழக முதன்மைச் செயலாளர்  கே.என்.நேரு  முன்னிலையில் வாணியர் திருமண மஹாலில் நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்வில்  திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் மற்றும் பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண்நேரு  மற்றும் ஒன்றிய செயலாளர்கள் நகர செயலாளர் மற்றும் கிளை செயலாளர்கள் கழக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி மற்றும் தோழமைக் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.