வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு

0 27
Stalin trichy visit

திருச்சி, ஏப்.3 தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு வாக்காளர்களுக்கு வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னிலையில் கையெழுத்து இயக்கம் மற்றும் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Leave A Reply

Your email address will not be published.