ஸ்ரீரங்கம் தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து நடிகர் ரவிமரியா பிரச்சாரம்

0 59
Stalin trichy visit

திருச்சி, ஏப். 17  ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர்  ஆர் .மனோகரன்  நேற்று (ஏப்.16)  காலை 8 மணி முதல் திருவானைக்கோவில் பகுதி கழகத்திற்கு உட்பட்ட நான்கு கால் மண்டபம் மணல்மேடு ஜம்பிகேஸ்வர நகர் வடக்கு ஐந்தாம் பிரகாரம் கன்னிமார் தோப்பு அகிலாண்டேஸ்வரி நகர் கீழே ஐந்தாம் பிரகாரம் கீழ கொண்டையம்பேட்டை மேல தெரு கீழ கொண்டயம்பேட்டை வடக்கு தெரு கீழே கொண்டயம்பேட்டை கீழத்தெரு கீழ கொண்டயம்பேட்டை தெற்கு தெரு கீழ ஐந்தாம் பிரகாரம் ஒத்த தெரு மேல விபூதி பிரகாரம் சன்னதி வீதி டாக்டர் அழகப்பா தெரு பாரதி தெரு வாசுதேவன் தெரு, பச்சை அம்மாள் கோவில் மேல கொண்டையம் பேட்டை வடக்கு தெரு கீழே தெரு தெற்கு தெரு வாய்க்கால் மேடு அக்ரகாரம், வெள்ளாளர் தெரு ஒத்த தெரு நடு கொண்டையம்பேட்டை கரிகாலன் தெரு மளிகைபுரம் பைபாஸ் ரோடு தாகூர் தெரு பேங்க் காலனி திமிராய் சமுத்திரம் கும்பகோணம் சாலை அப்பார்ட்மெண்ட் வெள்ளிக்கிழமை சாலை கந்தன் நகர் தெப்பக்குளம் எஸ் கே வி அப்பார்ட்மெண்ட் மாரியம்மன் கோவில் நெல்சன் ரோடு பர்மா காலனி அண்ணா நகர் சக்தி நகர், சிங்கர்கோவில் அம்பேத்கார் நகர் குடிசை மாற்று வாரியம் செக் போஸ்ட் கணபதி நகர் 1ஆம் தேதி இரண்டாம் தெரு முழுவதும் அகிலா நகர் முழுவதும் தாத்தாச்சாரியார் தோப்பு கோலமாவு தெரு சி கே வி அப்பார்ட்மெண்ட் ஆகிய பகுதிகளில் கழக வெற்றி வேட்பாளர் அவர்கள் கழக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் இரட்டை இலை சின்னத்தில் பெருவாரியான வாக்குகள் அளிக்குமாறு தீவிர வாக்கு சேகரிப்பில்ஈடுபட்டார்.

சிறப்பு அழைப்பாளராக அதிமுக  தலைமை கழகத்திலிருந்து அறிவிக்கப்பட்ட நட்சத்திர பேச்சாளர் திரைப்பட நடிகரும் இயக்குநருமான  ரவிமரியா  வேட்பாளர் ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி  மனோகரனை ஆதரித்து திருவானைக்கோவில் பகுதி முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்…

இந்நிகழ்ச்சியில் திருவானைக்கோவில் பகுதி கழக செயலாளர்  டைமன் திருப்பதி, ஸ்ரீரங்கம் பகுதிகளாக செயலாளர் சுந்தர்ராஜன் மற்றும் வட்டக் கழக செயலாளர்கள்  வீரக்குமார்,  கலைமணி,  சுப்பிரமணி,  சசிகுமார், எஸ் கே ராஜு,   தமிழரசன்,  மகேஸ்வரன், ராஜ்குமார் மற்றும் பா.ஜ.க.  ஸ்ரீரங்கம் தொகுதி பொறுப்பாளர் முரளிதரன்,  அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பெஸ்ட்  பாபு,  ஸ்ரீரங்கம் பிஜேபி ரகு, பிஜேபி மாவட்ட செயலாளர் குங்கும சுந்தரி, ஸ்ரீரங்கம் பொதுக்குழு உறுப்பினர்  பிரியா சிவக்குமார்,தாகூர் தெரு ரமேஷ், வி.என்.ஆர். செல்வம், டைமண்ட் ரங்கன் கரிகாலன்,  எஸ்.பி. ஆனந்தராஜ் உட்பட கூட்டணி கட்சி தலைவர்கள் செயலாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட சார்பணி செயலாளர்கள் நிர்வாகிகள் உட்பட பலர் இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்…

Leave A Reply

Your email address will not be published.