மூதாட்டியிடம் நகை திருட்டு : மர்ம நபர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு

0 19
Stalin trichy visit

திருச்சி, ஜுன் .10 திருச்சி கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் ராணி ( வயது60 ) . இவர் கடந்த மே17ந் தேதி தலைமை அஞ்சல் அலுவலகத்தில் பஸ்சில் ஏறி கடைக்குச் சென்றார். பின்னர் தெப்பக்குளம் பேருந்து நிறுத்தத்தில் பேருந்திலிருந்து இறங்கி, கடைக்கு வந்தபோது, ​​தனது பணப்பையில் இருந்து 2 அரை பவுன் தங்க செயின் மாயமானது. இது குறித்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து நகை திருடிய மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.