முதல்வர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு மணப்பாறை ஸ்ரீவேப்பிலை மாரியம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேகம்

0 143
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 22  தமிழ்நாடு முதலமைச்சர் ச ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மாவட்டம் மணப்பாறை அருள்மிகு ஸ்ரீ வேப்பிலை மாரியம்மன் திருக்கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை வழக்கறிஞர்கள் பிரிவு மாவட்ட அமைப்பாளர் பிரபு பாண்டியன் தலைமையில் பூஜை நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு அறுசுவை அன்னதானம் வழங்கி முதலமைச்சர் விஜய் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினர்

Leave A Reply

Your email address will not be published.