ஆதவ் அர்ஜூனாவின் வாகனம் மோதியதில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலருக்கு கால் முறிவு

0 25
Stalin trichy visit

திருச்சி, ஏப்.2 திருச்சி காவலர் மீது மோதிய ஆதவ் அர்ஜுனாவின் வாகனம் -கால் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் காவலர் அனுமதி.

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடுவதற்காக இன்று திருச்சி மாநகராட்சி மண்டலம் இரண்டு அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார் அதன் பின்னர் திருச்சி மரக்கடை பகுதியில் பிரச்சாரத்தை துவங்கிய பொது மக்களிடம் வாக்கு சேகரித்தார் இதற்காக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர் விஜய் பிரச்சாரை முடித்துவிட்டு சென்ற பிறகு தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் பாதுகா ப்பு அங்கிருந்து புறப்பட்டபோது பாதுகாப்பு பணியில் இருந்த திருச்சி ஆயுதப்படை காவலர் சதீஷ் என்பவர் கால் முறிவு ஏற்பட்டது இதனை அடுத்து அங்கு நின்று நடந்த போலீசார் காவலரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதன் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது காவலர் மீது ஆதவ் அர்ஜுனா வாகன மோதிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.