சட்டப்பேரவை தேர்தல் : மதச்சசார்ப்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்
சட்டப்பேரவை பொதுத் தேர்தல் -2026
மதச்சார்ப்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் விவரம்
காங்கிரஸ்
1. பொன்னேரி (தனி)
2. திருபெரும்புதூர் (தனி)
3. சோளிங்கர்
4. உதகமண்டலம்
5. ஈரோடு கிழக்கு
6. அறந்தாங்கி
7. கடலூர்
8. மயிலாடுதுறை
9. காரைக்குடி
10. சிவகாசி
11. திருவாடனை
12. திருவாடனை
13. திருவைகுண்டம்
14. குளச்சல்
15. விளவங்கோடு
16. கிள்ளியூர்
17. வேளச்சேரி
18. ஊத்தங்கரை (தனி)
19. துறையூர் (தனி)
20. கவுண்டம்பாளையம்
21. ஆத்தூர் (தனி)
22. பென்னாகரம்
23. சிங்காநல்லூர்
24. அம்பாசமுத்திரம்
25. கிருஷ்ணகிரி
26. உசிலம்பட்டி
27. சங்கரன்கோவில்
28. மேலூர்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
1. தளி
2. திருத்துறைப்பூண்டி(தனி)
3. திருவில்லிபுத்தூர் (தனி)
4. திருப்பூர் வடக்கு
5. பவானிசாகர் (தனி)
இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்)
1. கீழ்வேளூர் (தனி)
2. கந்தவர்க்கோட்டை (தனி)
3. பத்மநாபபுரம்
4. பழனி
5. திருவெற்றியூர்
விடுதலை சிறுத்தைகள் கட்சி
1. காட்டுமன்னார்கோவில் (தனி)
2. செய்யூர் (தனி)
3. திருப்பேரூர்
4. அரக்கோணம் (தனி)
5. திண்டிவனம் (தனி)
6. பெரியகுளம் (தனி)
7. கள்ளக்குறிச்சி(தனி)
8. பண்ரூட்டி
மதிமுக
(உதயசூரியன் -3, தனிச்சின்னம் -1)
1. மொடக்குறிச்சி
2. மதுரை தெற்கு
3. கடையநல்லூர்
4. சீர்காழி (தனி) – தனிச்சின்னம்
தே.மு.தி.க.
1. விருத்தாசலம்
2. விருதுநகர்
3. தருமபுரி
4. குடியாத்தம் (தனி)
5. சேலம் மேற்கு
6. போளூர்
7. பல்லாவரம்
8. திருத்தணி
9. ஓமலூர்
10. மைலம்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
1. பாபநாசம்
2. வாணியம்பாடி
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி (உதயசூரியன்)
1. திருச்செங்கோடு
2. பொள்ளாச்சி
மனித நேய மக்கள் கட்சி (உதயசூரியன்)
1. நாகப்பட்டினம்
2. மணப்பாறை
முக்குலத்தோர் புலிப்படை (உதயசூரியன்)
1.சிவகங்கை
மனிதநேய ஜனநாயக கட்சி (உதயசூரியன்)
1. சிதம்பரம்
எஸ்டி.பி.ஐ.கட்சி (உதயசூரியன்)
1. நன்னிலம்
தமிழர் தேசம் கட்சி (உதயசூரியன்)
1. நத்தம்