திருச்சியில் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம் : இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை

திருச்சி, மார்ச் 21  திருச்சியில் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம் - இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் பங்கேற்று  ஒருவரை ஒருவர் கட்டி தழுவி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். இஸ்லாமியரின் முக்கிய பண்டிகையான ஈகைத் திருநாள் எனப்படும் ரம்ஜான்…

வாக்கு எண்ணிக்கை மையத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு

திருச்சி, மார்ச் 20 திருச்சி ஜமால் முகமது கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சியர் சரவணன் வாக்கு பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக வைப்பதற்கான அறைகள், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அறைகள், கட்டுபாட்டு அறைகள்,…

மணப்பாறை அருகே இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற ரூ.55700 பணம் பறிமுதல்

திருச்சி, மார்ச் 20  மணப்பாறை அருகே இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற 55700 ரூபாய் பணம் பறிமுதல் : தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த புதுகாலணி பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில்…

திருச்சி திருவானைக்காவல் பங்குனி தேரோட்டம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

திருச்சி, மார்ச் 20  பிரசித்தி பெற்ற திருச்சி திருவானைக்காவல் பங்குனி தேரோட்டம்... ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு. தென்னாடுடைய சிவனே போற்றி, ஓம் நமச்சிவாயா என பக்தி கோஷமிட்டவாறு தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்ற பக்தர்கள். பஞ்சபூத…

முசிறி தொகுதியில் தேர்தல் செலவின பார்வையாளர் ஆய்வு

முசிறி சட்டமன்ற தொகுதியில் தேர்தல் செலவின பார்வையாளர் அஜீத்குமார் நிராளா (IRS)ஆய்வு மற்றும் செலவினம் குறித்த ஆலோசனைகள் வழங்கினார்... உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். திருச்சி மாவட்டம், முசிறி…

மணப்பாறை அருகே பிரேக் பழுதால் பாதியில் நிறுத்தப்பட்ட குருவாயூர் எக்ஸ்பிரஸ் : 30 நிமிடங்கள் தாமதமாக…

திருச்சி, மார்ச் 19 மணப்பாறை அருகே பிரேக் கோளாறால் பாதியில் நிறுத்தப்பட்ட குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில். சுமார் 30 நிமிடம் காலதாமதம். கேரளா மாநிலம், குருவாயூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று மதியம் திருச்சி…

துவாக்குடி அரசு கல்லூரி மாணவி மீது தாக்குதல் : வீடியோ வைரல்

திருச்சி, மார்ச் 19 திருச்சி மாவட்டம் துவாக்குடி அரசு கலைக் கல்லூரியில் மாணவி மீது தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்த வைரல் வீடியோவால் பரபரப்பு : திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள அரசு கலைக்கல்லூரியில் பல்வேறு பிரிவுகளில்…

திருவெறும்பூர் தொகுதி த.வெ.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நவல்பட்டு விஜி பிரச்சாரத்தை தொடங்கினார்

திருச்சி, மார்ச் 19  திமுக முன்னாள் திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய செயலாளராக இருந்த நவல்பட்டு விஜி தவெக கட்சியில் இணைந்து திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி தவெக வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்* நான் தேர்தலில்…

திருவெறும்பூரில் நா.த.க.வேட்பாளர் பிரச்சாரம் : அமைச்சர் அன்பில் மகேஸ்க்கு சவால்

திருச்சி, மார்ச் 19  திருவெறும்பூர் தொகுதியில் தனது பிரச்சாரத்தை துவங்கிய நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஜல்லிக்கட்டு ராஜேஷ், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு சவால் விடுத்தார் தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி…

தா.பேட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிதி அளிப்பு பொதுக்கூட்டம்

திருச்சி , மார், 18 திருச்சி மாவட்டம், தா.பேட்டை கடைவீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நிதி அளிப்பு மற்றும் அரசியல் விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் பாண்டியன் தலைமை…