சமயபுரம் ஆட்டுச்சந்தையில் திருட்டு ஆடுகள் விற்கப்படுவதாக வி.சி.க. குற்றச்சாட்டு
திருச்சி, நவ.22 சமயபுரம் ஆட்டுச்சந்தையில் முறைக்கேடு - நேரத்தை மாற்றி திருட்டு ஆடுகள் விற்கப்படுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் குற்றச்சாட்டு.
திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை ஆட்டுச் சந்தை காலம் காலமாக…