லால்குடி சட்டமன்ற தொகுதிக்கு வருகை தந்த வேட்பாளர் Dr.லீமாரோஸ் மார்டினுக்கு உற்சாக வரவேற்பு
திருச்சி, மார்ச் 28 லால்குடி சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில் போட்டியிடும் Dr. லீமாரோஸ்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இலால்குடி சட்டமன்ற தொகுதிக்கு வருகை தந்த வேட்பாளர் Dr.லீமாரோஸ் மார்டின் இலால்குடி ரவுண்டானாவில் கழக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு