மழையையும் பொருட்படுத்தாமல் மக்கள் பணி

0 295
Stalin trichy visit

திருச்சி மாநகராட்சி 43 வது வார்டு மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் மாமன்ற உறுப்பினராக பொறுப்பேற்றதில் இருந்து மக்களுக்காக பல பணிகளை மேற்கொண்டு வருகிறார் அதனைத் தொடர்ந்து  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  வழிகாட்டுதலின் படி மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் இன்று காட்டூர் மெயின் ரோட்டில் உள்ள திறந்த வெளிநூலகம் மற்றும் சிறுவர் பூங்கா வினையும் திருவள்ளுவர் நகர் கலைஞர் தெருவில் தெரு பைப்பினை சீரமைக்கும் பணியினையும், ரேஷன் கடையில் மக்கள் சிரமமின்றி பொருட்கள் பெற்று செல்லும் பணிகளையும் இன்று பெய்த மழையையும் பொருட்படுத்தாமல் அதிகாலை முதல் மக்களுக்கு தேவையான அடிப்படை பணிகளை கழக நிர்வாகிகளுடன் மேற்கொண்டார்

Leave A Reply

Your email address will not be published.